சண்டை இருந்தால் அங்கு காதல் பாசம் இருக்கும் என்று சொல்வார்கள். அது போல இங்கும் இரண்டு பேர் சண் டை போடுகின்றார்கள் அந்த சண்டை யில் என்ன ஒளிந்து இருக்கிறது.
அந்த இரண்டு பேருமே குட்டி கரடிகள் தான் இந்த கரடிகள் வாகனங்கள் போ கும் பாதையில் வந்து சண்டை இடுவ தை வாகனத்திலிருந்து சிலர் ஆச்சரி யமாக ரசிக்கின்றனர். இவர்கள் சண் டை போடும் போது இதனு டைய தாய் கரடி எங்கே என்று கேட்கிரீர்களா? அவர் குழந்தைகள் சண்டை போடு வதை தடுக்க முடியாமல் ஓரமாக சென்று விட்டார் போல, ஒரு வேலை இவரும் அந்த அழகான குட்டி கரடிகளின் சண்டையை ரசி த்து கொண்டு இருந்தாரோ என்னவோ.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தா னே கடைசியாக யார் ஜெயி த்தது என்பதை தெரிந்து கொள்ள இந்த வீடியோலை பாருங்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்