எப்போது எந்த பாடலானாலும் நடனமாடும் பெண்ணின் கூந்தல் முகத்திலோ அல்லது முன்புறத்திலோ வந்து விழும். இந்த பாட லில் நடனமாடும் பானுப்பிரியா அவர் களின் கூந்தல் எந்த ஒரு இட த்திலும் அவருக்கு முன்னாலோ அல்லது முகத் திலோ விழாமல் மிகவும் நளினமாக ஆடியிருப்பார். ஒரு இடத்தில் தன்னை ஒரு சுற்று சுற்றி திடீரென்று நிற்கும் போதுகூட தனது இடப்பக்க தோளை சற்றே உயர்த்தியவாறு சுற்றுவதை நிறுத்துவார். அவரது கூந்தல் முதுகி லேயே வாசம் செய்யும். இந்தப்பாட லில் பானுப்பிரியா மட்டும் நடனம் ஆடுகிறார் இல்லை இல்லை அவரது கூந்தலும் சேர்ந்து அல்லவா நடனமாடி யிருக்கிறது. நீங்களும் இந்த பாடலுக்கு சற்று உன்னிப்பாக பாருங் களேன்.
தகவல் விதை2விருட்சம்