மும்பையில் 24 வயது பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தன்னைத்தானே தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட அதிர் ச்சியாக சம்பவமொன்று மும் பையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நிதி சிங் என்ற அவரது கணவர் சம் டாஷி பணிக்கு புறப்பட்டுச் சென்ற பின்னர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செல்போன் கமராவை ஒன்செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தால் அவர் தற்கொலை செய்யும் காட்சிகள் அந்த செல்போனில் பதி வாகி உள்ளன.
தற்கொலை செய்வதற்கான காரணங்கள் எதை யும் அவர் குறிப்பிட வில்லை என்றாலும் தற் கொலை செய்துகொள்வதற்காக கணவ ரிடம் அவர் மன்னிப்பு கேட்டு குறிப்பு எழுதி வைத்து ள்ளார். மேலும் அடுத்த பிறவியில் அவரது குடு ம்பத்துக்கும், கணவரின் குடும்பத்துக்கும் பொது வானவராகப் பிறக்க வேண்டும் என்றும் அவர் கடிதமொன்றை எழுதி வை த்துள்ளதாக தெரிய வருகிறது.
அவர் பதிவுசெய்து வைத்துள்ள செல்போன் கா ட்சி சுமார் 1.33 நிமிடங்கள் உடையதாக இருக் கின்றது. காதல் திருமணம் செய்துகொண்ட மேற்படி இருவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் களாவர்.
இருவரும் 4 மாதங்களுக்கு முன்புதான் அங்கு வாடகைக்கு குடிவந்ததாக மும்பை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்