ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது கீலாங். இப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பெரிய ஏரியில் ஸ்நாப்பி என்ற முதலை உள்ளது. இது 8 அடி நீளம் உடையது. முதலைக்குரிய அனைத்து குணங்களுடனும் பார்வை யாளர்களை மிரட்டி வந்தது.
இதை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த முதலை திடீ ரென நிறம் மாற தொடங்கியது. தற்போது ஆரஞ்சு நிறத்துக்கு ஸ்நாப்பி முத லை மாறிவிட்டது. இந்த அதிசயத்தை காண பார்வையாளர்களின் எண் ணிக்கை முன்பைவிட அதிகரித்து விட்டது.
முதலை நிறம் மாறியது வியப்பாக உள்ளது என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதற்கிடையில் முதலையின் நிறம் மாற்றத்துக்கான கார ணங்கள் குறித்து ஆராய மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்