Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

பாரத் ஹெவி எலக்ட்ரிக ல் ஸ் லிமிடட் என்பது மத்திய அரசு நிறுவனம் என்பதை அறிவோம். புகழ் பெற்ற இந் த நிறுவனத்தில் இன்ஜினிய ரிங் பணியிடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. எலக்ட்ரிகல், எலக்ட்ரா னிக்ஸ், மெக்கா னிக்கல் பிரிவுகளில் பி.இ., பி. டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதே பிரிவு களில் எம்.இ., எம். டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதற்கு விண் ணப்பிக்கலாம்.

பணியிடம்: இந்தியாவில் பெல் செயல்படும் இடங்களி ல் ஏதாவது ஒரு இடத்தில் பணி நியமனம் செய்யப்படலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு (கேட் 2012 மூல மாக), நேர்முகத் தேர்வு மூலமாக பிரிவுகளும் காலியிடங்களும் மெக்கானிக்கல் 550 எலக்ட்ரிகல் 175 எலக்ட்ரானிக்ஸ் 75 மொத்தம் 800 பயிற்சி மற்றும் பணி வாய்ப்பு இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப் படுபவர்கள் ஒரு ஆண்டு பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பின் தான் பணியில் அமர்த்தப்படுவர்.

பணி ஒப்பந்தம்: ரூ.2 லட்சத்துக்கான பணி ஒப்பந்தம் ஒன்றில் வெற்றி பெறுபவர்கள் கையெழுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வே ண்டும். இதற்குக் கடைசி நாள் அக்டோபர் 12, 2011. கேட் தேர்வு நாள் பிப்ரவரி 12, 2012. கேட் இணைய தளங்கள் அல்லது பெல் இணைய தளத்தைப் பார்த்து விபரங்களை அறியவும்.

Leave a Reply