Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுற்றுச்சூழலை பாதுகாக்க எலக்ட்ரிக் கார்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போக்குவரத்து நெருக்கடியை தவிர் க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக் கவும் எலக்டிரிக் கார்களில் குறை ந்த கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் திட்டம் அறிமுகமாகி யுள்ளது.

இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு கே டு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் கார் போக் குவரத்தை குறைக்க முடியும் என் று பிரான்ஸ் அரசு நம்புகிறது.

முதல்கட்டமாக பாரீசில் 66 எலக் டிரிக் கார்கள் வாடகைக்கு தயா ராக உள்ளன. அவற்றை சார்ஜ் செய்ய 33 சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கையை விரைவில் 3,000 கார்களாகவும் 1,000 சார் ஜிங் மையங்களாகவும் அதிகரிக்க பாரீஸ் மேயர் பெர்ட்ரான்ட் டெலோனே திட்டமிட்டுள்ளார்.

இந்த வாடகை கார் திட்டத்தின்கீழ் எலக்டிரிக் காரை அரை மணி நேரத்துக்கு 4 முதல் 8 யூரோ செலுத்தி பெற லாம். ஆட்டோலிப் எனப்படும் இந்த வசதி யை பெற அடையாள அட்டை, முகவரி சான் று அளித்து முன்பதிவு செய்து கொள்ள வே ண்டும்.

ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீற்றர் வரை மற்றும் 4 மணி நேரம் இந்த எலக்டிரிக் கார் ஓடும். ரெனால் ட்ஸ் மற்றும் அதன் ஜப்பானிய துணை நிறுவனம் நிசான் மோட்டார் ஆகி யவை இந்த திட்டத்தில் 400 கோடி யூரோ முதலீடு செய்துள் ளன.

இதுபற்றி ஆட்டோலிப் பொது மேலாளர் மொரல்ட் சிபோட் கூறு கையில்,“ஒரு காரை சொந்தமாக்கி கொள்வதால் அதிக செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு ஆகி யவை ஏற்படுகிறது. அதனால் சொந்தமாக கார் வாங்கும் எண்ண த்தை மக்கள் தவிர்க்க இந்த திட்டம் உதவும். அதேநேரம் கார் குறி த்த எந்த கவலையும் இன்றி கார் பயண அனுபவத்தை குறைந்த செலவில் அவர்கள் பெறலாம்” என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: