Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

PDF தளத்தின் சிறப்பம்சம்

நம்முடைய தகவல் பாதுக்காப்பாகவும், மற்ற நபர்களால் மாற்ற முடியா மலும் இருக்க நாம் கோ ப்புகளை PDF ஆக உருவாக்கி இணைய தளத் திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம்.

அந்தWater Mark கோப்பில் உங் களுடைய பெயரையோ அல்ல து உங்கள் இணையதளத்தின் பெயரை யோ Water Mark ஆக போட வே ண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

இந்த தளத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

1. பயனாளர்கள் மிகவும் சுலபமாக செயல்படுத்தும்படி வடிவமைக் கப் பட்டுள்ளது.

2. அதிகபட்சம் 20mb உள்ள கோப் பு வரை வாட்டர்மார்க் போடலாம்.

3. இது முழுக்க முழுக்க இலவச சேவை.

4. வாட்டர் மார்க் நிறத்தை நீங்க ளே தேர்வு செய்து கொள்ளலாம்.

இதற்கு முதலில் கீழே உள்ள லிங் கில் கிளிக் செய்து இந்த தளத்தி ற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அதில் Choose File என்ற ஒரு விண்டோ வரும். அதில் கிளிக் செய்து உங் கள் PDF கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வாட்டர்மார்க் வர வேண்டிய இடம், வாட்டர்மார்க் நிறம் மற் றும்  Transpa- rency தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள  Water mark Pdf  பட்ட னை அழுத்தவும்.

இப்பொழுது உங்கள்  PDF கோப்பின் மீது வாட்டர் மார்க் இட ப்பட்டால் உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி வ ரும்.

அந்த செய்தி வந்தவு டன் அதில் குறிப்பிட்டுள்ள Click Here என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான PDF கோப்பு தயாராகி விடும்.  பிறகு அதில் உள்ள  Save பட்டனைஅழுத்தி  Watermark  போட்ட  PDF  கோப்பை  உங்கள் கண ணியில் சேமித்து கொள்ளுங் கள். இந்த முறைப்படி உங்களுக்கு எத்தனை கோப்புகளில்  Water mark  வேண் டுமோ  போட்டு கொள்ளலாம்.

 இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: