யாராவது சண்டை போடுவதை பார் த்தால் ஏன்ப்ப இப்படி எலியும் பூனை யும் மாதிரி சண்ட போடறிங்க என்று கேட்பார்கள். ஏன் என்றால் பல கால ங்களாக எலியும் பூனையும் சண்டை போடுவான என்றே பழக்கத்தில் இருந்து வருகிறது.
அவற்றை எல்லாம் பொய்யாக்கும் விதமாக இந்தக்காணொலி இருக் கின்றது. இரண்டு எலிகளும் பூனையும் எப்படி பாசத்தோடு பழகுகின்றது பூனை விட்டாலும் எலி விடாமல் சென்று பூனைக்கு தொந்தரவு கொடு த்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் பூனை மிகவும் பாவமாகத்தான் இருக்கின்றது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்