Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒன்பதில் ஒளிந்துள்ள‍வைகள்

1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது.
2. ஆக்யங் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ள ன.
3.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக் கும்.
4. ஈரான் ஈராக் போர் ஒன்பது ஆண் டுகள் நடைபெற்றன.
5. நிலவு சாதாரணமாக இருப் பதை விட ஒன்பது மடங்கு பௌர்ணமி யன்று அதிகமாக பிரகாசிக்கும்.
6. புத்த மத சடங்குகளை நடத்தி வைக்க எப்போதும் ஒன்பது துறவிகள் இருப்பர்.
7. ஐக்கிய நாடுகளின் உச்சநீதி மன்ற நடுவர்களின் எண்ணிக்கை 9.
8. சீனர்களின் அதிர்ஷ்ட எண்
9. அதை அவர்கள் பின்யின் (九 ) என உச்சரிப்பர். இதன்பொருள் நீடுழி வா ழ்க.
9. நீர் உறையும் பொது ஒன்பது சதவீதம் விரிவடையும்.
10. சீன டிராகனின் பண்புகளை ஒன்பது விதமாக பிரிக்கிறார்கள்.
11. நமது உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.

12. திருமூலரின் திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: