உயிரின் விலை என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் உயிர் விலை மதிப்பற்ற மிகப் பெ றுமதியான ஒரு விடயம் என்று தான். ஆனால் அந்த மிகப்பெரிய உயிரின் பெறுமதி தெரியாமல் சில மனிதக் குர ங்குகள் காட்டும் வித்தைகளையே நாம் உங்க ளுக்கு காட்டப்போகிறோம்.
ஒரு தாய், குழந்தையை பெற்றெடுக்கு 10 மாதங்கள் படாத பாடுபட்டு எவ்வள வோ துயரப்பட்டு பிரசவித்திருப்பாள்.. ஆனால் இந்த க்குரங்கள் உயிர் விலை தெரியாது தாவிக்குதிப்பதை பாருங்கள்..
முப்பை – சென்னை செல்லும் ரயிலில் ஏறிய இந்த இரு இளைஞர்க ளையும் மனிதக்குரங்குகள் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும். ஒரு செக்கன் ரயில் போகும் வேகத்தில் தவறி விழுந்தால் நிலைமை என்ன? எத்தனையோ மனிதர்கள் சாதனைக் காக உயிரை தியாகம் செய்கிறார்கள்..
இவர்களுக்கு இந்த உயிர் முக்கியமாக இல்லாவிட்டால் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அதில் ஒன்றை முயற்சிக்க லாமே.. இந்த வீடியோ தருவதன் நோக்கம் நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு கொண்டு செல்லுங்கள் ..
ரயிலில் அல்லது பேருந்தில் தொங்கிய நிலையில் பயணிப்பவர் கள் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.. உங்கள் உயிர் பெறும தியற்ற பொக்கிசம்.
இதோ கீழே உள்ள வீடியோவை பாருங்கள் இரயிலில் தொங்கிக் கொண்டிருகுகம் நபர் ஒரு கட்டத்தில் தவறி கீழே விழும் காட்சி
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
உண்மையிலேயே அவர்கள் குரங்குக்கு பிறந்த குரங்குகள்தான்….