Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
மிருகமாக மாறிய மனிதர்கள்! – வீடியோ
by V2V Admin
மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்ட வர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடி யாது போய்விட்டது.ஆனால் கீழே காண்பிக்கப்படும் வீடியோ மிருகவதை யின் உச்சக்கட்டத்தையே காண் பிக்கி ன்றது. பசுவைக் கொன்று, அதன் வயிற் றில் இருந்த கன்றுக் குட்டியை வெளி யில் எடுத்து அதன்பின் அதனையும் கொடூரமாகக் கொலை செய்கின்ற னர் மனித வடிவில் உள்ள மிருகங்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is very too much