09-10-2011 அன்று (நேற்று) காலை 9 மணியளவில் இசைப்பேரரசு சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் ஐயா அவர்களை, “விதை 2விருட்சம்” மற்றும் நம் “நம் உரத்த சிந்தனை” குழுவினர், அவரது இல்லத்திலேயே சந்தி த்து, கண் டெடுத்த நேர்காணல் விரைவில் www. vidhai2virutcham.wordpress.com என்ற நமது இணையத்திலும், “நம் உரத்த சிந்தனை” மாத இதழில் வரும் டிசம்பர் மாதம் இசை சிறப்பிதழில் வெளிவ ரவுள்ளது என்பதனையும் அவரோடு சந்தித்த அனுபவ ங்களையும், கேள்விகளுககு அளித்த அரிய பதில்களையும் விரைவில் உங்க ளோடு பகிர உள்ளோம். அந்த மா மேதையின் சுவாஸ்யமான பேட் டியை விரைவில் எதிர்பாருங்கள் நண்பர்களே!
சங்கீத மஹா மேதை, சங்கீத பேரரசு சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்களுடன் கண்ட நேர்காணலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு
click here