Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி?

திருவிழா சந்தையில்  வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா? இந்த வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டால்  ராகு கால நேரம் வரிசைப்படி வந்துவிடும்.

திருவிழா    திங்கள்          7.30    9.00
ந்தையில்  சனி              9.00   10.30
வெளியே    வெள்ளி       10.30  12.00
புறப்பட்டு   புதன்           12.00    1.30
விளையாட  வியாழன்      1.30    3.00
செல்வது     செவ்வாய்     3.00    4.30
ஞாயமா?    ஞாயிறு         4.30    6.00

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply