நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் நாம் இன்று அறிமுகப்படுத்தும் சாதனை யாளன் சற்று வித்தியாசமானவன். விபரீதமானவன். ஆம்.. எமது உட லில் சிறிய கல் துண்டு விழுந் தாலே இரத்தம் கசியும் அல்லது எம க்கு வலி ஏற்படும் அல்லவா? ஆனா ல் மிகப்பெரிய பாரம் கூடிய இரும் புக்கட்டிகளை எமது உடலில் மேலி ருந்து கீழ் விழுத்தினால் எமது உட ல் என்னவாகும்? நிச்சயம் எமது எலும்புகள் நொறுங்கிப்போகும் என்பதில் ஐயமி ல்லை. ஆனா ல் இந்த மனிதனை பாருங்கள் இரும்கட்டிகளை தனது உடலில் தூக்கி தூக்கி போட்டு தள்ளி விடுகிறார். அது மட்டுமா? அவரது குழு செய்யும் சாதனைகளை பார்த்தால் நிச்சயம் நமக்கு கண்கள் வியக்கும். பாருங்கள்…
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
nice video