Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள… (Share Photos on Gmail Chat )

இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரி ந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையா ன ஜி மெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வ சதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட் டிங் வசதி இந்த வசதி மூல ம் நம் நண்பர்களுடன் எவ்வள வு நேரம் என்றாலும் இலவ சமாக அரட்டை அடிக்கி றோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட் டோக்க ளை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது.  நம் கணி னியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோ வையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டி ங்கில் எப்படி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என பார்ப் போம்.

  • இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவி உப யோகிப் பது அவசியமாகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து GChat Pix என்ற நீட்சியை உங்கள் கணினியில் இணைத்து கொள் ளுங்கள்.
  • மேலே படத்தில் காட்டியுள்ள வழிமுறையில் நீட்சியை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 
  • நீட்சி உங்கள் உலவியில் இணைந்த உடன் அறிவிப்பு செய்தி வரும் அடுத்து ஜிமெயிலை ஓபன் செய்து கொள் ளுங்கள். ஏற்கனவே திற ந்து வை த்து இருந்தால் Reload செய்யுங்கள். அவ் வளவு தான் நீட்சி வெற்றி கரமாக இணைக்கப்பட்டு விட்டது. 
உபயோகிக்கும் முறை:
  • ஜிமெயிலை ஓபன் செய்து யாரோ ஒரு நண்பருடன் சாட்டிங் செய்யும் பொழுது ஏதேனும் ஒரு போட்டோவை பகிர வேண்டுமென்றால் உங்கள் கணினியிலோ அல்லது இணையத்திலோ உள்ள புகைப்படத்தை இழுத்து(Drag) கொண்டு வந்து chat விண்டோவில் விடவும் 
  • இப்பொழுது உங்களுடைய போட்டோ அப்லோட் ஆகி ஒரு URL வந்திருக்கும் அதை எண்டர் கொடுத்தால் போட் டோ பகிரப்படும். 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply