மொபைல் Browser-ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் எழுதி உலா வர . .
ஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic உதவுகிறது.
சிறப்பம்சங்கள்:
- Bolt Browser Indic மிகவும் வேகமான து மசுலபமானது.
- இதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம்.
- இந்த Browser-ல் Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi
- Gujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழி கள் அடங்கியுள்ளன.
- மேலும் வலைத்தளங்கள் கணிணியில் தெரிவது போல தெரி யும். மொபைலில் தெரிவது போல தெரிய வேண்டுமென்றால் Menu>Preference>Mobile content-ல் கிளிக் செய்து விடவும்.
Bolt Browser–ல்Fonts- ஐ நிறுவுதல்:
- உங்கள் சாதனத்தில் போல்ட் இண்டிக்கை திறக்கவும்
- Menu > Preferences இற்கு செல்லவும்.
- Preferences-ல் Install Font என்பதை தேர்ந்தெடுக்கவும்
- நீங்கள் விரும்பும் தமிழ் Font ஐ Install செய்யவும்.
- இனி தமிழ் வலைத்தளங்கள் தமிழிலேயே தெரியும்.
தமிழில் எழுதுவது எப்படி:
- எழுதும் பொழுது Indic Fontகளை பயன்படுத்த/கீ போர்டை மாற்ற “#” கீயை அழுத்தவும்.
- # கீயை அழுத்துவது மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும்.
- நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், எழுத்துக்களை எழுத உங்கள் கீ போர்டில் உள்ள விசைகளை அழுத்தவும்.
படம் 1:”#” கீயை மூன்று முறை அழுத்துவது மூலம் தமிழைத் தேர்ந்தெடுக்கவும்
படம் 2:”4″ கீயை ஒரு முறை அழுத்துவது மூலம்
படம் 3:”9″ ஐ நான்கு முறை அழுத்துவது மூலம்
படம் 4:”2″ ஐ இரண்டு முறை அழுத்துவது மூலம்
குறிப்பு:இது அணைத்து Company/Java மொபைலிலும் Support செய்யும் .jad Format-ல் உள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்