கடந்த 9 ஆம் தேதி அன்று காலை சீர்காழி திருவாளர் சிவ சிதம்பரம் அவர்கள் இல் லத்தில் நடைபெற்ற நேர் காணல் ஒரு முன்னோட் டம்
திரை இசையில் இசைய மைப்பாளர்கள் ஒரு சில குறிப்பிட்ட சில ராகங்க ளிலே இசையமைப்பதேன் என்ற இசைப்பேரரசு சீர் காழி திருவாளர் சிவசிதம்பரம் அவ ர்கள் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த பதில்
திரைப்படத்திற்கு ஒரு ராகத்தில் இசையமைக்கும்போது, அந் நிய ஸ்வரங்களை சேர்ப்பது பற்றிய இசைப்பேரரசு சீர்காழி திரு வாளர் சிவசிதம்பரம் அவர்கள் தனது கருத்தாக சொன்னது
தனது தந்தையார் சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர் கள் சந்தித்த சவால்களை பற்றியும், அவர் நடித்த திரைப்படங் களில் அவரை பார்க்கும்போது தனக்கு ஏற்படும் இனிமையான நினைவுகளைப்பற்றியும்,
திரை இசையின் அடுத்த பரிணாமம் எது? போன்ற எனது பல கேள்விகளுக்கு இசைப்பேரரசு சீர்காழி திருவாளர் சிவ சிதம்பரம் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல் விரைவில் உங்கள் www.vidhai2virutcham.wordpress.com என்ற நமது இணையத்தில் வெளிவரவிருக்கிறது. பொறுத் திருங்கள். . . .
மேலும் அவரோடு நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் (இந்த வரியை கிளிக் செய்க•)
yours truly vidhai2virutcham