ஆவிகள்… அமானுசியங்கள்… என்பவற்றை பலர் நம்ப மறுத்தா லும் மேலைத்தேய நாடுகளில் கூடி இவற்றை நம்புகின்றவர்க ளும் அமானுசிய சக்திகளால் தமது வாழ்வில் திருப்பங்களை சந்தித்த வர்களும் இருக்கத்தான் செய்கிறா ர்கள். மதுரை மாவட் டத்தின் ஒரு இவ்வாறுதான் ஒரு பெண்ணுக்குள் ஒரு சித்தரின் ஆவி புகுந்து பக்தர் களுக்கு பல நல்ல காரியங்களை செய்து வருகின்றமை தொடர்பான செய்தி இந்திய தொலைக்காட்சியின் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச் சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகள் உங்களு க்காக…
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்