பிறர்
விழியின் கீழ் நீ
வாழ்வதை விட
உன்
வழியில்
வாழ்ந்துபார்
நீ
வாழ்வதை இந்த உலகமே
விழி மலர்ந்து பாராட்டும்
எழுதியது விதை2விருட்சம் ராசகவி ரா. சத்தியமூர்த்தி
பிறர்
விழியின் கீழ் நீ
வாழ்வதை விட
உன்
வழியில்
வாழ்ந்துபார்
நீ
வாழ்வதை இந்த உலகமே
விழி மலர்ந்து பாராட்டும்
எழுதியது விதை2விருட்சம் ராசகவி ரா. சத்தியமூர்த்தி