Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வயிறு குலுங்க சிரிக்க, பாருங்க வீடியோ!

ஒர்மி எனும் பன்றிக்குட்டி செய்யும் அட்டகாசம் தான் குழந்தைகளுக்கா ன அனிமேஷன் குறும்படங்களில் இப்போது இதுவரை இந்த ஒர்மி அனி மேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என் றால் உங்களுக்காக…!

ஸ்ப்ரோகெட்ஸ் 2010, நியூயோர்க் சிறுவர் திரைப்படங்களுக்கான விழா 2011 என அனை த்திலும் விருதுகளை அள்ளிக்குவித்தது இக் குறும் படம்.

இதன் பேஸ்புக் பேன் பேஜ்ஜும் பிரபலம். இது வரை இந்த ஒர்மி அனிமே ஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக! இல் லை இல் லை, உங்கள் வீட்டு குழந்தைகளுக் காக…

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply