Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள்

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞா னமும் கூறுகின்றன. வைக றைப் பொழுதில் சூரியனி டம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நர ம்புகளுக்கு புதுத்தெம்பை யும், உற்சாகத்தையும் கொ டுக்கின்றன. கண்கள் ஆரோ க்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அத னால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதி காலை நேர த்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்ப தால், அன்றைய தினம் நல்லெண் ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்பு டையது என்று சாஸ்திரங்கள் கூறுகி ன்றன. இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையு ம், ஆரோ க்யமாக இருக்கும். மன அழுத்தம் இல்லாம லும், பரபரப் பில்லாமலும் காரியங்க ள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள் ளத்துக் கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும். உஷ த்காலம் உஷஸ் என்னும் பெண் தே வதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல் லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகி றான். இதனாலேயே விடியற் காலை நேரம் உஷத் காலம் எனப்படு கிறது. இந்த தேவதை யின் செழிப்பான கிரணங்கள் விடி யற் காலையில் பூமியை நோக்கி ப்பாய்வதால்தான் அந் த வேளையில் நீரில் மூழ்கி நீராடு தல் விசேசமாக சொல் லப்படுகிறது. இதனால் தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகி றது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண் டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூ ர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • Mubarak

    HINDUS KU MATTUMA INTHA THAGAVAL…..vethangala maiyapaduthi sollama scientfic sollirukalam anaithu makkalum payan pruvangal oru chinna karutha inga veliyapaduthuren… sonnathil thavarinthal sorry
    ippadiku isalamiya sagotharan

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: