இக்காலம் ஒரு மனித ரையே இன்னோர் மனிதர் போல் உருவாக்கும் கா லம் இது அனால் இப்பொ ழுது அதாவது 21ஆம் நூற் றாண்டுகளில் தென் அமெ ரிக்காவின் அமேசன் காடு களுக்கு இடையில் இது வரை அறியப்படாத பழங் குடி மக்கள் குழு வாழ்ந்து வருகி றார்கள் என அண் மையில் கண்டுபிடிக்கப்ப ட்டது. எனினும் இவர்கள் மாயமாக மறைந்துவிட்டதாக அடுத் தடுத்து வந்த தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தற்போது இவர்கள் இன்னும் அங்கு வசிப்பதை உறுதிப்படுத்தி சில புகைப்படங்கள் வீடியோ வெளி வந்துள்ளன. பிரேசில் – பெரு நாடுகளுக்கிடையிலான எல்லைப் பகுதியில் உள் ள மழைக்காடுகளில் வாழும் இப்பழங்குடியினர், தமது உடல்களில் சிவப்பு நிற சாயப்பூச்சு பூசியிருப்பதுடன் கையில் வில்-அம்பு போன்ற கூரான ஆயுதங்களையும் கொண்டுள்ளனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
நீ இது போன்று ஆராய்ச்சியில் இடுபட்டால் என்னை இந்த ஆராய்ச்சி குழுவிழ் என்னை ஏற்று கொல்ல வோன்டும்