Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணையிடம் உங்கள் ஆசையைச் சொல்வது எப்படி?

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட் டும் பாடிக் கொண்டிக்க, உங்க ளவர் அது குறித்த சிந்தனை யே இல்லாமல் ‘புக்’ எதை யாவது படித்துக் கொண்டிருக் கிறாரா…… கவலைப்படாதீர் கள், அப்படி இருப்பதாலே யே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாம தான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தி னால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லா விட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட் னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷ ங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்து பாருங்கள்… சொக்க வைக்கும், உணர்ச்சி யைத் தூண்டக் கூடிய உள்ளா டைகளுக்கு மாறுங்கள். நிச்ச யம் உங்கள் ஆள் திசை திரு ம்புவார்.

பாத்ரூமுக்குள் புகுந்து ஜில் லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொ ட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப் படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது ‘இப்பவா, அப்பவா’ என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர். என்னதான் ஹிட்லர் டைப் ஆளாக இருந்தாலும் கூட இந்தக் கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் ‘மூட்’ மாறும்.

முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இரண்டு கலர் களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது.

உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி சற்றே செக் ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சை விட சைகை களுக்கு நிறைய ‘பவர்’ உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும்.

நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவ ரை தழுவுங்கள், மென்மை யாக. சின்னச் சின்ன வருடல்கள், முத் தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் ‘பார்ட்டி’ நெளிய ஆரம் பிப்பார்.

இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடு க்குக் கொண்டு வரலாம்.

இது பெண்களுக்கு. சரி, நீங்கள்

ஆணாக இருந்தால், என் ன செய்ய வே ண்டும்?

பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்கள் பார்ட்னரின் காது மட ல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத் தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடு ம். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழி ந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடா தர்கள்!

பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடி னால், கழுத்தின் பின்பக்கத் தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மய ங்காத பெண்ணும் மயங்கு வார். உடனடி உறவுக்கான ‘பாஸ்போர்ட்’ இந்த இடத்தில் தான் கிடைப்பதாக செக்ஸா லஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.

உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங் கள் விரல்கள் விளை யாடும் விதத்தைப் பொறுத்து வேக மான உறவுக்கு உத்தரவாதம் கூடும்.

இதுபோன்ற சின்னச் சின்ன வே லைகள் மூலம் மூடில் இல்லாத வர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: