Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கை பம்பு அடித்து தனது தாகத்தை தானே தீர்த்துக்கொள்ளும் பசு – வீடியோ

மனிதர்களுக்கு போட்டியா விலங்கினங்க ளும் சில செயல்களை செய்து நம்மை ஆச் சர்யத்தில் ஆழ்த்துகின்றன• அப்படி ஒரு சம்ப வம் இதோ இந்த வீடியோவை பாருங்கள் ஒரு பசு தனது தாகத்தை தீர்த்துக்கொள்ள‍ தானே கைப்பம்பினை அடித்து, அதில் வரும் நீரை தீர்த்துக் கொள்ளும் அதிசயம் பாருங்கள் மனிதர்களே!!!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply