முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸின், ஜாகுவார் லேண் ட்ரோவர் கார் உற்பத்தி நிறுவனம் மேலும் இரண்டு சொகுசு கார்களை அறிமுகக ப்படுத்த உள்ளது. இங்கி லாந்தை தலைமையிடமாக கொண் டு இயங்கி வந்த ஜாகுவார் லேண்ட்ரோ வர் என்ற கார் நிறுவனத்தை இந்தி யாவின் டாடா மோட்டா ர்ஸ் கடந்த சில ஆண்டுகளுக் குமுன் வாங்கியது. தற்போது பெருகி வரு ம் உள்நாட்டு சொகுசு கார் தயாரிப்பு போட்டியினை சமாளிக்க சந்தை யில் இரு மாடல்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அறிமுகமா கின்றன. ஜாகுவார் எக்ஸ் .எப்.,சடான், ரேஞ்ச்ரோவர் ஈவாகியூ எனப்படும் ஸ்போர்ட் உபயோ கத்திற்கான காரினை தயாரிக்க உள்ளதாக இன்னும் 12 அல்லது 18 மாதங்களில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்