Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நன்றிக் கடனுக்காக ஜெனிலியா . . . .

கோடம்பாக்கத்தில் சில ஜோடிகள் எப்போதுமே ஹாட்டாக இருப் பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தாலே, ரகசிய திருமணம் என்ற ரேஞ் சுக்கு கிசுகிசுக்கள் வந்து சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களை நிம்மதியாக எதையும் செய்ய விடாத கொசுக்கடியாக மாறி விட்டது கோலிவுட் மீடியா.

இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட படங் களில் நடிப்பதையே ஹீரோயி ன்கள் விரும்புவதில்லை. கார்த்தி-தமன்னா வுக்கு இதுதான் நடந் தது. அதேபோல ஆதியும் பூர்னாவுக்கும் இதே கதிதான்.

தற்போது உத்தமபுத்திரன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷூ டன் ஜோடி சேர்வதை அதிகார பூர்வமாக உறிதிப் படுத்துகிறார்கள் ஆஸ்கார் பிலிம்ஸ் அலுவலகத்தில்.

தற்போது இதே நிறுவத்தின் தயாரிப்பில் வேலாயுதம் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார் ஜெனிலியா. இதற்கிடையில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தைத் தொடர்ந்து சிம்பு தேவ ன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘மாரீசன்’ என்று தலைப்பிடப்பட்டிருக் கும் படத்தை முதலில் தயாரிக்க முன்வந்தது யூடிவி.

அரவான் பிரியட் படத்துக்கு பட்ஜெட் கட் டுப்படுத்த முடியாத ஒன்றாகப் போய்வி ட்ட விவகாரம் யூடிவின் புதிய முதலாளி களை எச்சரிக்கையடையச் செய்து விட்ட தாம்.

இதனால் மாரீசனும் 12 –ஆம் நூற்றாண்டு கதை என்பதால் செலவு கட்டுகடங்காமல் போகலாம் என்று மாரீசன் தயாரிப்பில் இருந்து விலகிக்கொள்ள, படம் அப்படியே ஆஸ்கர் ரவிசந்திரனுக்கு கை மாறிவிட்டதாம்.

இதற்கிடையில் படத்தின் இயக்குனர் சிம்புதேவன் உருமி படத்தில் ஜெனலியாவின் ஜான்சிரானி டைப் வீரா ங்கனையாக அவரது களறி ஃபெர்பாமெ ன்ஸை பார்த்து வியந்தவர், “ ஜெனிலியா இருந்தால் படம் அசத்தலா இருக்கும் என் றாராம் தயாரிப்பாளரிடம்.

உடன் ஜெனிலியாவுக்கு போனைப் போட் ட தயாரிப்பாளர் “ எங்க அடுத்து புராஜெ க்டுல தனுஷுக்கு ஜோடியா பண்ணிக்கொடுக்க முடிமா?” என்று கெட்டாராம். ஜெனலியா மறுப்பேதும் சொல் லாமல் ஒப்புக்கொ ண்டிருகிறார்.

அப்போது ஆஸ்கார் ரவியிடம் இந்த படம் என்னோட தாங்ஸ் கிவ் விங் என்றா ராம். எதற்காக? இலங்கையில் நடந்த ஐஃபா விழாவில் கலந்துகொள்ள, கோலி வுட் நிலவரம் தெரியாமல் கொழும்பு சென் று இறங்கிவிட்ட ஜெனலியாவுக்கு போன் செய்து கலந்து கொள்ள வேண்டா ம் என்று காப்பாற்றியதோடு உடன் அங்கி ருந்து மும்பை திரும்ப தனது செல்வாக் கை பயன்படுத்தி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸி ல் டிக்கெட் ஏற்பாடு செய்து காப்பாற்றி னாராம் ஆஸ்கர் ரவி! ஓ! ஹோ!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply