மகாபாரதம் என்ற காவியத்தில் சொல்லப்பட்டுள்ள பஞ்ச பாண்டவர்க ளுக்கு ஒரே மனைவி என்ற அடிப்படையில் இங்கே ஒரு பெண்ணுக்கு 5 கணவன்மார்க ள். என்ன படிக்கும்போதே விய ப்பாக இருக்கிறதா? இதோ இந்த வீடியோவை பாருங்கள் பெண்ணுக்கோ அல்லது கணவ ன்மார்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பெண் ணை அல்லது ஆணை பிடிக்க வில்லையென்றால், விவாகரத் தும் செய்துகொண்டு, அவர்கள் விரும்பிய மணமகனை அல்லது மண மகளை திருமணம் செய்து கொள்கிறார்கள். இங்கு ஒரு பெண்ணுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட கணவன்மார்கள் என்பது ஐயதீகமாக காலங்கால மாக நம்பப்படுகிறது. ஆனால் இன்றைய இளைய சமுதாயம் ஒருவனு க்கு ஒருத்தி, ஒருதிக்கு ஒருவன் என்ற அரிய கொள்கையை பின்பற்றப் போவதாக கூறுகிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிஜம் நிகழ்ச் சியில் இருந்து ஒரு சில காட்சிகள் உங்களுக்காக. . .
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்