Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம்.

*இன்னொரு விஷயம், வண் டியோட காயில்… இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல எப்பவும் சென்டர் ஸ்டாண்ட் போடுங்க.

* மழைல பிரேக் ஷூ சீக் கிரமா தேயும். ஸோ இந்த சீஸன்ல சடன் பிரேக் போ டாம பொறுமையா வண்டி ஓட்டுங்க. வீல் பேரிங், ஸ்ப் ராக்கெட் பேரிங்ல தண்ணி போனா  பேரிங் சீக்கிரம் போ யிடும்.

* ஸ்கூட்டி போன்ற வண்டியில் பெல்ட் இருக்கும். இதுல தண்ணி போயிட்டா வண்டி ஈஸியா ஸ்லிப் ஆகிடும். மற்ற நாட்களைவிட மழைக்காலத்துல வண்டியை நிதானமா  ஓட்டறது நல்லது. மத்த படி மேலே சொன்ன எந்த விஷயத் தையும் தவிர்க்க முடியாது. எப்ப வும் வண்டியை ஒழுங்கா மெயின் டெய்ன் பண்றவங் களும் மழையில் ஓட் டறதை தவிர்க்கிறவங்களும் தான் இந்த பிர ச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

* மழையில வண்டி தொடர்ந்து ந னைஞ்சா கார்ப்பரேட்டர் உள்ளே த ண்ணீர் போயிடும். இதனால வண்டி ஸ்டார்ட் ஆகுறதுல ஆரம்பி ச்சு ஏரா ளமான பிரச்னைகள் உ ருவாகும். எனவே தொடர்ச்சியான மழை யில வண்டி ஓட்டுறதை அவாய்டு பண்றது நல்லது.

* வண்டியில கீ போடுற லாக்செட் மேல ஏதாவது கவர் போட்டு மூடி வைக்குறது நல்லது. ஏன்னா மழைத் தண்ணீர் தொடர்ந்து உள்ளே போயிட்டு இருந்தா ஷாக்  அடிக்கக் கூட சான்ஸ் இருக்கு. ஸோ முன் னாடியே பாதுகாப்பா இருக்குறது நல்லது.

* வண்டியோட டயர் நல்ல கண் டிஷனா இருக்கான்னு செக் பண்ணி க்கங்க. ஏன்னா டயர் நல்ல கண்டிஷன்ல இருந்தாலே சடன் பிரேக் பிடிச்சோம்னா வண்டி ஸ்கிட்  ஆக சான்ஸ் இருக்கு. தேஞ்சு போன டயரா இருந்தா பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதனால நல் ல டயரை யூஸ் பண்றது நல்லது.

* மழைக்காலங்கள்ல வண்டியில பிரேக் அப்ளை பண்ணும் போது ரொம்ப ஸ்லோவா பண்ணுங்க. சடன் பிரேக் போடுறது எப்பவும் உங்களுக்கு ஆபத்து தான்.

* வண்டியில எப்பவுமே ஏர் செக் பண்ணி வ ச்சுக்குறது நல்லது. ஏன்னா குண்டும் குழியு மான ரோட்டுல டிராவல் பண்ணும்போது இன்னும் வீல்ல காத்து இறங்கி  உங்களை அவஸ்தைக்குள் ளாக்கும்.

* மழை சீசன் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி உங்க வண்டியை சர் வீஸ் பண்ணி வச்சு க்குறது ரொம்பவே நல்லது.

* மழை சீசன்ல உங்க வண்டிக்குள்ள தண்ணீ ர் புகுந்து கேபிள், பிரேக் வயர்களையெல் லாம் லூசாக்கி வச்சிருக்கும். அதே நிலைமையோட தொடர்ந்து வண்டி ஓட்டுனா  வண்டியோட கண்டிஷன் பாதிக்கப் படும். அத னால சீசன் முடிஞ்ச உடனே உங்க வண்டியை முறையா சர்வீஸ் பண்ணிக்குறது நல்லது.

* வண்டி தண்ணியில மூழ்குற அளவுக்கு இருந்தா ஓட்டவே வேண் டாம். ஏன்னா வண்டியோட சை லன்ஸர் உள்ளே தண்ணீர் புகு ந்து ச்சுன்னா உங்களுக்கு நிறை ய  செலவு வைக்குறதோட வண்டியோட கண்டிஷன் இன் னும் பாதிக்கப்படும்.

*காலையில வண்டியை எப்பவு மே ஸ்டார்ட் பண்ணும்போது கிக் ஸ்டார்ட் யூஸ் பண்ணுங்க. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply