Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒற்றைக்கண் உள்ள‍ அதிசய சுறா – வீடியோ

ஒற்றைக்கண் சுறா என்ன‍ கேட்கும் போதே வியப்பாக இருக்கிறதா ஆமாம், முகத்தின் நடுவில் ஒரே ஒரு கண் இருக்கும் சுறா கலி போனியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மீன வரின் வலையில் சிக்கிய பெரிய சுறா ஒன்றின் வயிற் றில் இருந்தே இந்த ஒற் றைக் கண்  குட்டிச் சுறா எடுக்கப்பட் டுள்ளது. இது வரை ஒற் றைக் கண் சுறாவைப் பற்றி பல் வேறு வதந்திகளும் கட்டுக் கதைகளும் பல்வேறு இடங்களிலும் நிலவிவந்தன. சுறா ஆராச்சியாளர்களும் குறித்த வகைச்சுறாக்கள் குறித்து ஒரு வித அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply