கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையிலும், தேசிய விருது வாங்கும் வகையிலும் பட்டுச்சேலை டிசை ன்களில் பிரமாதப்படுத்துவது, ஆரெம்கே வி நிறுவனத்தின் வழக்கம். இந்த சில்க் முகாமில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளி வந்திருக்கும் ‘ஜடாவு பட்டு’, சமீப த்தில் கோவையில் அறிமுக விழா கண் டது!
ஆரெம்கேவி நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னரான கே.சிவகுமார் (புதிய டிசைன் களுக்கான கிரியேட்டிவ் ஹெட்டும் இவர் தான்), ”அரிசி, பருப்பை ஊறவெச்சு, மாவா ட்டி, இட்லியோ, தோசையோ ரெடி பண்ற அளவுக்கு நேரமில்லாத… டூ மினி ட்ஸ் நூடு ல்ஸ் உலகம் இது. இதே குணாதிச யம்தான் காஸ்ட்யூம் விஷயத்துலயும் வந் துடுச்சு. மடக்கி, நுணுக்கி சேலை கட்ட பொறுமை யில்லாம… சிம்பிளா சுடி, குர்தீஸ்னு கிளம் பிடுறாங்க.
சேலைப் பாரம்பரியத்தைக் காப் பாற்றணு ம்னா… உடுத்திக்க இம்சையில்லாம ‘லுக்கிங் குட்… ஃபீலிங் குட்’னு புடவை இருக்க ணும்னு யோசிச்சோம். அந்த இலக்கோட, கணிசமான மாதங்கள் உழை ச்சு, இந்த ‘ஜடாவு பட்டை’ உருவாக்கி இருக்கோம். சிற் பங்கள், நகைகள் இதுலயெ ல்லாம் இருக்கற மாதிரி நுணு க்கமான வேலைகளை புட வையில செய்திருக்கோம்.
இதோட ஸ்பெஷாலிட்டி… வெ யிட்லெஸ்ஸா, அதே நேரத் தில் கிராண்டாவும் இருக்கறதுதான். குறிப்பா, இழைக்கு இழை கலர் ஃபுல்லா இருக்கும். புட்டா பகுதியில 65 வண்ணங்களோட ஃப் யூஷன் இருக்கும். எங்களோட டிசைன் ஸ்டூடியோ கலைஞர்கள் ரொம்ப மெனக்கெட்டு இதை சக்சஸ் பண்ணியிருக்காங்க. இதை நெய்த எங்களோட வீவர்ஸ் டீமுக்கு, முக்கியமா அதுல இடம் பிடி ச்சுருக்கற பெண்களுக்கு ராயல் சல் யூட்!” என்றார் உற்சாக த்துடன்!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்