Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன் லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்க

ஒரு பிராஜெக்ட் அல்லது செய்யும் வேலை பற்றிய தகவல்களை கொ ண்டு ஒரு கிராபிக் Diagram எளி தாக ஆன்லைன் மூலம் சில நிமி டங்களி ல் உருவாக்கலாம்.

செயல் திட்டங்கள் ஒவ்வொரு நிலையிலும் எப்படி செயல்படும் என்பதை படங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வருவது தான் முழுமையான திட்டமாக இருக்கு ம். அப்படி முழுமையான செயல் திட்டம் உருவாக்குவதற்கு Graphic Diagram எளிதாக வரைவதற்கு வசதியாக http://live.yworks.com/graphity/ தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருப்பதில் நம்முடைய செயல் திட்டத்திற்கு எந்த வடிவம் சரியாக இருக்குமோ அந்த வடிவத்தை முத லில் தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பலவிதமான வடிவங்களில் நமக்கு எந்த வடிவம் வேண்டுமோ அதை தேர் ந்தெடுத்து வலது பக்கம் இருக்கும் இடத்தில் சேர்த்து நேர்த்தியான செய ல் திட்டம் உருவாக்கலாம்.

எங்கு எப்படி இணைப்பு கொடுக்க வே ண்டும் என்பதில் தொடங்கி அனைத் துவிதமான வடிவங்களையும் நாம் சொடுக்கி நமக்கு தகுந்தாற் போல் மாற்றி அமைக்கலாம்.

எல்லா வடிவங்களையும் சேர்த்து உருவாக்கிய பின் நம் செயல் திட்ட த்தை PNG கோப்பாக மாற்றி சேமிக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: