கப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கின்றோம். கடலு க்கு உள்ளே செல்லும் நீர் மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கே ள்விப்பட் டிருக்கின்றோம். ஆ னால் உள்ளே சென்று பார்ப் பதற்கு வாய்ப்பில் லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படிச் செயல் படுகிறது?
கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படு பவையே நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலை க் கண்டுபிடித்தார்.
நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர் மூழ்கிக் கலம் (submarine) என் பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலை வு செல்லக் கூடிய, நீரூர்தி ஆகும். பரிசோதனைகளுக் காகப் பல நீர்மூழ்கிகள் முன் னர் உருவாக்கப்பட்டாலும், முழுமை யான நீர்மூழ்கிக் கப்பல் வடி வமைப்பு 19-ம் நூற்றாண்டிலே தொடங்கப் பட்டது. முதல் உல கப் போரில் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்