Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என் பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக் கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடி யாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போ ன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செ ய்ய ப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்க ளுடைய நெற்றியின் மையப் பகு தியில் அணிவதால் உடலிலிரு ந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மே லும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளி ப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன் மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெ ளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மை யை ஏற்படுத்தி தருகிறது. அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற் றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்கு மம் அணி கிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. கோ யில்களிலோ, வீட்டிலோ குங்கு மத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொ ண்டு, வலது கைவிரலால் தொட்டு வை ப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒரு வரை வலது உள்ள ங்கையில் சிறித ளவே போடச் சொல்லி, வலதுகை மோ திர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: