Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம்

தினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல் லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசிபலன் பார்ப் பதில் ஆர்வமுடைய வர்களாக இருப்பர். இன் றைக்கு என்ன நடக்கும் என் பதை படித்து திருப்திப்பட்ட பின்பே வெளியில் கிளம் புவார்கள். என்ன ராசிக்கு என்ன பலன் என் பதை தெரிந்து கொள்வதில் ஆர் முடையவரா நீங்கள்? அப் படி யெனில் உங்களுக்குத் தான் இந்த கட்டுரை.

காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக் கமாட்டார்கள். காத லிக்கி றோம் என்பதைவிட காதலி க்கப்படுகிறோம் என்பதில் தான் சுவாரஸ் யம் அதிகம். என்ன ராசிக் காரர்கள் காதலில் கில் லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற் றி பெற முடியும் என்று தெளி வாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுந ர்கள். அவரவர் ராசிக்கு இந்த விள க்கம் சரியாக இருக்கிறதா என்று படித்து சோதனை செய்து கொள் ளுங்கள்.

காதல் நாயகன் யார்?

திலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காத லில் நாய கனாக திகழ்வர். ஆனால் இவர்களது குணம் காதலி க்கும்படி இருந்தாலும், இவ ர்களது எண்ணம் காதலிக்க விடா மல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப் படுவார்.

காதலில் கைதேர்ந்தவர்கள் ரிஷப ராசிக் காரர்கள் என்றால் மிகை யில்லை. தாங்கள் விரும்பும் நபரை ‘பிரா க்கெட்’ போடுவதில் கில் லாடிகள் இந்த ராசிக்காரர்கள்.

இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையான தாக வும் இருக்கும். ரிஷப ராசிக் கார்ர்களின் காதல் கண்டிப் பாக வெற்றி பெரும். இவர் கள் தாம்பத்தியத்திலும் அதி க ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

காதல் அரிது

மிதுன ராசிக்காரர்கள் தங்க ளைத் தாங்களே காதலி க்கும் குண முடையவர்கள். பிறரி டம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற் படும் ஆர்வம் நாள டைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக் காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும்.

கடக ராசிக்காரர்களுக்கு காத ல் எந்த வகையிலும் ஒத்துவ ராது. கடக ராசிக்காரர்களை காதலி ப்பவர்கள் சுய மரியா தையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக் காரர்கள் சில நேரங்களில் கா தலில் விழ வாய் ப்புண்டு. அது தோல்வியி லும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப் பதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் உறவினர் கள், குழந் தைகள் மீதே அன்பு செலு த்தலாம்.

திருமணத்தில் கைகூடும்

சிம்ம ராசிக்காரர்கள் காத லிப்பதையும், காத லிக்கப் படுவதையும் மிக மிக விரு ம்புவர். இவர் களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதல் திருமணம் செ ய்யும் யோகம் உள்ளது. சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனி மையான காதல் வாழ் க் கையை வாழ்வர்.

சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திரு ப்பர். இவர்களது திருமண வாழ் க்கை இவர்க ளது எண்ணப்படி நடக்கும்

அன்பால் அடிமையாக்குபவர்

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல் லாமல் கடமை உணர்வும் கொண்டவர். கா லையும், அன்பையும் யோசித்து செயல்படு பவ ர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மன தளவில் நினைப்பவர். இவர் களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக் கிறது.

கன்னி ராசி உள்ளவர்கள் மற் ற வர்களை சந்தோஷமாக வைத் திருப்பதில் சந்தோஷ மடைவர். விருச்சிக ராசி யுடையவர்க ளோடு மன தளவிலும்,மகர ராசி உடை யவர்களோடு உடலள விலும் கவரக் கூடியவர்கள்.

சிறந்த காதலி

துலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற் றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடி யும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக் காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காத லியாக இருப்பார்.

விருச்சிக ராசிக்காரர்கள் காதலை வி ரும்புவர். தான் காதலிப்பதை விட, தன் னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகு பவ ர்களிடம் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண் களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட் டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எ ண்ணம் அதிகரிக்கும். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கை யை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார்.

காதலில் திறமைசாலி

தனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திற மை சாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந் ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்ட ப்படுவார். காதலிப்ப தி லேயே தனது ஆயுளில் பெ ரும்பாலான நேரத் தை செலவழிப்பார். காத ல் எண்ணம் அதிகம் இரு க்கும். துணையை வெகு வாக விரும்புவார். அவரி ன்பால் அதிக அன்பு செலு த்துவார்.

தனுசு ராசிக்காரர்கள் மே ஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மே ஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

காதலின் வலிமை

மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மு க்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உற ங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ரா சிக்காரர் காதலியாக இருந் தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இரு ந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது. மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மா ர்த்தமாக இரு க்கும்.

உண்மைக் காதல்

கும்ப ராசிக்காரர்க ள் உண்மையான கா தலராக இருப்பர். ஆ னால் காதல் தான் வாழ்க்கை என்ற அள விற்கு அவர் களி டம் முக்கிய த்துவம் இருக்காது. காத லைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத் திருப்பர். புரிந்து கொ ள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காத லரை விரும்பினால் வெற்றி நிச் சயம் கிட்டும்.

ஆசையை நிறைவேற்று பவர்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நி லைத் திருக்கும். இவர்கள் எப்பொ ழுதும் காம இச்சை கொ ண்டவராக இருப் பவ ர். இவ ர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். இவர்களின் ரகசிய வாழ்வை பற் றி யோசிப்பது கிடையாது. மீன ராசிக்காரர்கள் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறை வேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: