சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய் யப்பட்டவை. ஆனால் இது உண் மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப் படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இ ந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரி சோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இத ன் பிறகாவது வேகமாக வாகன மோட்டுபவர்கள் தங்களது வே கத்தை குறைக்கட்டும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்