Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது வாயினால் ஒரு பெண்ணை தூக்கி நடநது சாதனை படைத்த‍ அசாதாராண மனிதன் – வீடியோ

மேசையில் பெண்ணை அமரவைத்து அப்படியே தனது வாயினால் தூக்கி சாதனை படைத்திருக்கிறார் இந்த நபர் எத்தனையோ வித மான பலசாலி மனிதர்களை நாம் பார்த்திருப்போம். பளு தூக்கு வோர், மல்யுத்தம் புரி வோர் என பல விடங்களி ல்  உள்ளட ங்குவர்.

ஆனால் இங்கு ஒரு வித் தியாமசான பலசாலியை பார்க்க போகின்றோம். Gorkek cevilton என்ப வர் ஒரு மேசையின்மேல் பெண்மணியை அமர வைத்து தனது வாயினா ல் தூக்கிக் கொண்டு சுமார் 10 மீற்றர் தூரத்த்தினை 7.5 செக்கனில் அடைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இது தவிர இரும்பு கம்பி, மற்றும் இதர பொருட்களை வாயினால் மற்றும் தன் கையினால் உடைந்து எல்லோரையும் பிரமிக்க வைக் கின்றார். இப் பலசாலியைக் காண வீடியோவை பாருங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: