Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நண்பர்களை இணைத்து நட்பினை தொடரச்செய்ய‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்

ஒன்றாக சுற்றித் திருந்த நண்பர்கள் வாழ்க்கைச் சூழலில் தனித்தனி யே பிரிந்து வாழும் இன்றை ய சூழலில் ஒருவர் தனது நண் பர்கள் அனைவரையும் ஆன் லைன் மூலம் ஒன்று சேர்க்க‍ உதவும் Faster Plan என்ற தளம்.நாம் எவ்வ‍ளவு தான் நண்பர்களை சந்திப்பதற்கு திட்டங்கள் பல போட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த நாளில்  பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திரு மணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது.

இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற் றி ம் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.நண்பர்களை சந்திக் கலாம் அதுவும் வெகு விரை வில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல் லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்க லாம் என்கிறது இத்தளம்.

இத்தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண் பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.எப்படி என் றால் Find a Common Date என்பதை சொடுக்கி என்றைய தினத்தில் நம் நண் பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல் லாது பார்த்துக் கொள்ளலாம்.

Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத் தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவ லை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply