பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை – iPhone மூலம் நிர்வாணமாக பார்க்கக் கூடிய மென்பொருள் வந்து விட்டது? –
தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி யில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற் பைப் பெற்றாலும் அத னால் ஏற்படும் விபரீத விளைவுகள் ஏராளம். இந்த ஜபோன் காமராவில் ஒரு வித மென் பொருள்மூலம் சாதாரணமான ஆடை யுடன் வருபவர்களை கூட ஆடைக ளை நீக்கி நிர்வாணமாகக் காட்டும் வசதி யொன்று செய்யப்பட்டுள்ளபோதிலும் இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு பிரத்தி யேக மென் பொருள் என்பதும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
ஆகையால் பெண்களே! நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சகோதர உணர்வுடன் விதை2விருட்சம்