Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொகோ கோலா & பெப்சி பிரியர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் – வீடியோ

கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக் கூடி ய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்த ங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேக மானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கல வை இரகசியம். ஆனால் இந்த கொ க்கா கோலா பாணத்தில் உள்ள இராசா யண பதார்த்தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று வழங் குகிறோம்.

வீடியோவை கவனமாக பாருங்கள்.. கொகோ கோலா பாணத்தினை ஒரு வர் கிளாசில் ஊற்றி அதனுள் ஒரு முட்டையை இடுகிறார். இதனை ஒரு வருடத்திற்கு அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரி யாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடு க்கப்படுகிறது. என்ன ஒரு அதிர்ச்சி …

அதற்குள் இட்டு வைத்திருந்த முட் டை ரப்பர் போன்று இருப்பதை அவ தானிக்க முடிகிறது. இந்த கோ கோ கோலா பாணத்தில் பல இரா சாயண கலவைகள் கலந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. Phosporic Acid போன்ற பல இரசாயணங்களின் கல வையே இது என கூறப்படுகிறது. இதன் மூலம் கொக்கா கோலா தினமும் பருகுவதால் நிச்சயம் எமது பற்களுக்கு ஆபத்து என்பது புல னாகிறது. அது மட்டுமல்ல பெப்சி (Pepsi) பாணமும் இதற்கு பொருந்தும் நீங்களும் வீடியோவை பாருங்கள்…

புதிய உலகம் சென்றபோது. . . . .

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: