Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் ,,,

நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் நீங்கள் சேமித் துவைத்துள்ள புக்மார்க்கினை எப்படி மா ற்றுவீர்கள்? இது வரை காலமும் internet explore or firefox பாவித்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு தேவையான இணைய முக வரிகளை புக்மார்க்கில் சேமித்து வைத்தி ருப்பீர்கள் அவை அணைத்தையும் மீண் டும் டைப்செய்து சேமிப்பது என்றால் முடி யாத காரியம் ஒரே நிமிடத்தில் அதனை அப்படியே மாற்றும் வசதி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இதனை Google chrome ல் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
 Google chrome யினை ஓபன் செய்துகொள்ளுங்கள் அதில் இருக்கும் customize and control googlechrome என்பதை கிளிக்செய்து options என்பதை தெரிவுசெய்யுங்கள் கீழ் உள்ளபடத்தினை பாருங்கள்.
அதில் personal stuff என்பதை தெரிவு செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.

 அதில் browsing data என்பதில் import data from  another  browser என்பதில் ஒருதடவை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.

அடுத்து from என்பதை கிளிக் செய்தால் இதற்குமுன் பயன் படுத்திய browser களை காண லாம் அதில் எந்த வகையான browser ரை இதற்கு முன் பாவி த்தீர்களோ அதனை தெரிவு செய்து உங்களிட்கு தேவையான மாற்றங் களை செய்து import என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வ ளவுதான் முன்பு பயன்படுத்திய browser ல் நீங்கள் செமித்து வைத்திருந்த பாஸ் வேர்ட் முதல் அணைத்து தகவல்களும் உங்கள் புதிய browser ல் செமி க்கப்பட்டிருக்கும் என்ன நண்பர்களே பதிவு பயனுள்ளதாக இருந் தால் ஓட்டு போடுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: