நமது கணிணியில் தேவையற்ற கோப்புகளை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோ ம்.
இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்கு கிற ஒரு வெளிச்செயலிதான் (Exter nal application) இந்த கிளிக் அன் கிளீன்.
இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணிணி யில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவை யற்ற தகவல்களை அழிக்கிறது.
Click& Clean சிறப்பம்சங்கள்:
1. இதிலுள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் உலாவியின் உள்ளமைக் கப்பட்ட வரலாற்றை நீக்குகிறது. அதாவது பிரவுசரில் உள்ள browsing history நேரடியாக தொடர்புகொண்டு நீக்குகிறது.
2. ccleaner உடன் இணைந்து செயலாற்றுகிறது.
3. உங்கள் உலாவல் வரலாறு மற்றும் பிற தடங்களை இந்த மென் பொருளின் உதவியு டன் மிக எளிதாக அழிக்கலா ம்.
4. மற்ற மென்பொருள்களிடமிருந்தது முற்றிலும் வித்தியாசமான தாக செயல்படுகிறது.
5. குக்கீகளை நீக்கும் திறன் கொண்டது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்