Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிய . . .

உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட் டது. மக்கள் தொகை வளர்ச்சி வி கிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக் கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., வின் மக்கள் தொகை நிதியமை ப்பு, ஒரு புதிய இணைய தள த்தை உருவாக்கியுள்ளது. அந்த இணை யதளத்தில் நீங்கள் நுழைந்து, உங் கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற் போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்ற எண் ணி க்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா., வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.

முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செ ய்து இந்த தளத் திற்கு செல் லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகும் அதில் தற்போதைய மக்கள் தொகை எண் இருக்கும். (அதை கவனியுங்கள் ஒவ் வொரு நொடிக்கும் 5 முதல் 10 அதிக மாகி கொண்டே இரு க்கும். அவ்வளவு வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு உள்ளது) அதில் உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். 

Get Started என்ற பட் டனை கிளிக் செய்த வுடன் இன்று விண் டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் விவர ங்களை பூர்த்தி செய் யவும். 
விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தி னால் அடுத்த வினாடி உங்களுக்கு முன்னாடி உலகில் எத்தனை பேர் பிறந்து உள்ளார்கள் என காட்டும். 
மற்றும் உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களின் எண்ணிக்கை கண் டங்களின் அடிப்படையில் பிரித்து காட்டும். 
இந்த தளத்திற்கு செல்ல –www.7billionandme.org

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply