Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடலில் பறக்கும் அதிசய மீன்கள் – ப‌டங்கள் மற்றும் வீடியோ

கடலில் பறக்கும் மீன்களில் பல இனங்கள் இருக்கின்றன அவை தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தங்களுடைய இறக்கைகள் விரித்து கடலுக்கு மேலாக பறந்து செல்லும்.

சில மீன்கள் 30 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக் கூடிய வல்லமை உடையனவாக இருக்கின்றன. இப்பறக்கும் மீன்கள் உஷ்ண வலயப் பிரதேசத்தில் உள்ள கடற்பகுதிகளில் காணப்படுகின்றன.

எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நீரிலி ருந்து வெளியே கிளம்புவதுதான் எனக் கருதி அவை இவ்வாறு பறக் கின்றன என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தங்களது இறகுகளை விரித்து ஏறக்குறைய 50 மீற்றர் வரை கடலி  ன் மேல் உயரக் கிளம்பக் கூடிய சக்தியைக் கொண்டவை என தெரி விக்கின்றனர்.

இவை 18 சென்றி மீட்டர் வரை நீளமுடையனவாக காணப்படும். சிறு கூட்டமாக விரைந்து செல்லும் இவை ஆகாயத்தில் 45 செக் கண்டுகள் தங்கி இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: