உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணிணிகளில் அதிகமாக பயன்ப டுத்தகூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவ னமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண் டோஸ் 8ன் சோதனை பதிப்பை வெளி யிட்டது.
இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரி ய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பி ல் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணிணியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கணிணி சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களு க்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறி ந்துகொள்ளலாம்.
இந்த மென்பொருள் ஒவ் வொரு திரையையும் பதித்து(SCREEN SHOT) வைக்கிறது. அது மட்டு மல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யை யும் பதிந்து வைக்கிறது.இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்தீர்கள் என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.
நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட் டியினை அழுத்தும்போதும் இந்த மென் பொருள் ஸ்க்ரீன் SNAP SHOT எடுத்து வைக்கும். முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள். பின் னர் அது கோப்பை எங்கு சேமிக்க வே ண்டுமென்று கேட்கும் அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்து ங்கள். அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பி கொள்ளுங்கள்.
இந்த மென்பொருள் உங்கள் ஸ்க்ரீன்கலை பதிந்து MHTML கோப்பாக மாற்றிவைக்கும். அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப்பட்டிருக்கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்