Wednesday, March 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்…). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்… கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண் டும்.

அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்து வார்கள்.  மந்திர ஜபங்களில் கர ன்யாசத்துக்குக் கைகள் வேண் டும். முதுமையில் ஊன்றுகோ லைப்பயன்படுத்த கை வேண் டும்.

கையின் நுனியில் அலைமகளு ம், நடுவில் கலைமகளும் அடிப் பக் கத்தில் கோவிந்தனும் இரு ப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ் தரேகா சாஸ்திரம் கை யை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வே ண்டும்.

அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி

கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்ப து எளிது. நல்ல நடைமு றைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

இந்த கட்டுரையை நேற்று படித்தது முதல் ஒரு சில கேள்விகள் மன திர்க்குல் எழு ந்து கொண்டே இருந்தது கார ணம் யென் உறவினர் ஒருவர் எழுந்ததும் தனது உள்ளங்கை களை லேசாக அழுந்த தேய் த்து அவற்றை பார்த்தவாறே விழிப்பார் அவ ரை பொறுத்த வரையில் அது ஒரு பழக்கம் தாத்தா செய் தார் அப்பா செய்தார் இப்பொழுது இவரும் ஆனால் ஏன் அவ்வாறு என கேள்வி ஏற்ப்பட காரணம் எதிலும் ஒரு மிக சிறந்த விஷ யத்தை இலை மறைவு காயாக வைப்பது நாம் மூத்தோரின் மரபு அந்த வகை யில் எதேனும் இருக்குமோ என சிந்தித்து கொ ண்டிருக்கையில் பாபஜி குறித்து ஒரு ஆன்மீக பத் திரிகையில் இதே கேள்வியை கேட்டிருந்தார் அதற்க்கு பால குமாரன் கூறிய பதில் உள வியல் ரீதியாக இருந்தது. எழுந் தவுடன் கந்தது கேட்டதையும் காணா மல் நாம் கையை கண்டு விடுவது நல்லது தானே,என கூறியிரு ந்தார் இது வும் ஒரு சிறிய உளவியல் அடிப்படைதான் சுய முன்னே ற்ற எழுத்தாளர் ராபின் ஷர்மா தனது ஒரு நூலில் குறிப்பிடு வார் அதா வது நாம் தூங்கி எழுந்த பின்னான முதல் பத்து நிமிடங்களை பிளாட்டினம் நிமிடங்கள் என அந்த நிமிடங்களில் சிந் திப்பவை அந்த நாள் முழுவதும் ஆக்கி ரமிக்கும் என உதயமூர்த்தி அய்யவின் ஒரு புத் தகத்திலும் கூறுவார் எழும்போது இந்த நாள் இனிய நாள் என கூறிக்கொண்டு எழுங்கள் என காரணம் உறக்கத்திர்க்கும் முன்னும் எழும்போதும் ஒரு சில நிமிட ங்களில் நமது எண்ணங்களின் வேகா சூழல் குறைந்து ஆல்பா நிலைக்கு செல் கிறோம் அப் பொழுது நாம் சிந்திப்பவை வெகு எளிதாக நமது ஆழ் மனதிற்கு அனுப்பப்படும் ஆக வே அந்த சமயத்தில் நாம் நலத்தை சிந்திக்க வேண்டும் என்பதற் கான ஏற் ப்படு பெரியர்வார்கள் உறங்கும்போது இரை நாமத்தை உச்சரித்து கொண்டே நம்மை உறங்க சொல்வதன் சூச்சுமாம் இதுவாக இரு க்கலாம், கைகளை நான்கு சூடு பற க்க தேய்ப்பதன் மூலம் நமது கைக ளில் இருக்கும் நரம்பு மைய ங்கள் தூண்டப்பட்டு ஆரோக்யம் ஏற்ப்பட வழி வகுக்கும்

இதில் குறிப்பிடபட்டுள்ள பெரும்பா லான புள்ளிகளை நாம் கைக ளை தேய்க்கும்போது இயக்குகிறோம் ஆ க இந்த சிறு விஷயத்தில் மனோதத்துவத்தையும் ஆரோக்யத்தை யும் இணைத்த நாம் இந்து முன்னோர்கள் பெரும் ஞானிகளே!!!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: