Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2012 இல் கைபேசிகளில் வரப் போகும் மாற்றங்கள்

2012 ஆம் ஆண்டில் கைபேசியில் என்ன மாற்றத்தை உருவாக்க லாம் என்பதனை தொழில் நுட்பவியலாளர்கள் சிந்தித்து மேலும் தொழில்நுட்பத்தில் நவீன மய மாக்குவதில் தமது முயற்சியி ல் வெற்றி கண்டுள்ளனர்.

வேறுபட்ட ஒலிகளை இனங்கா ணல் மற்றும் கைகளின் ஸ்ப ரிசத்தினால் இயக்குதல், இத னால் கீபோர்ட், மவுஸ் என்பன இல்லாமல் போதல், செலவின ங்களின் அதிகரிப்பைக் குறைத் தல் என்பன தற்போதைக்கு நாம் கைபேசியில் கண்ட மாற்ற ங்களாகும்.

நாம் காணும் திரைகள் மேசையின் அளவு பெரிதாகவும், அல்லது சிறிதாகவும் இருக்கும் இரண்டு அமைப்புக ளையும் ஒரே தரத்தில் பார்க்க முடியாது.

ஆனால் நாம் பார்க்கும் திரை பெரிய அளவி னதாகவும், சிறிய தகட்டின் அளவைப் போன் று கைபேசி வலைந்து கொடுக்க கூடியதாக அமைப்பதற்குரிய தொழில் நுட்ப வளர்ச்சி பெறும் என இத்துறை யில் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

2012ம் ஆண்டில் இது சாத்தியமாகு ம் எனவும் நினைக்க முடியாதளவு ஆச்சரியமாகவும் இருக்குமென கை பேசி தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கைபேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சமசுங் தமது கைகளின் இஸ்பரிசத்தால் இயக்கமடையச் செ ய்யும் அற்புதத்தை விட வலைந்து கொடுக்கும் திரையை உடைய புதிய உற்பத்தி மிக வேறுபட்ட நவீன தொ ழில் நுட்பத்தின் விளைவாக இருக்கு மென நிறுனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: