Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு

இயற்கையாக வாழ்வது என்றால், நம் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய, நம்மிடம் இரு க்கும் பொருள்களை தேவை க்கேற்ப பயன்படுத்திக் கொள் வது.

செயற்கையாக வாழ்வது என் றால், நம் தேவையை பூர்த்தி செய்ய நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு காரண காரி யம் கற்பித்து, ஒரு எல்லை வரைந்து, இந்த சூழலில் பயன் படுத்தலாம்; இந்த சூழலில் பயன்படுத்தக்கூடாது; இவர்கள் பயன் படுத்தலாம்; இவர்கள்பயன்படுத்தக்கூடாது என்று வீணாக நாமும் மடத்தனமாக குழ ம்பி, பிறரையும் முட்டாள்தனமாக குழப்புவது ஆகும். அந்த வகையில் நம் கை விரல்கள் நம்மிடம் படும் பாடு பற்றி இந்த இடுகையில் சற்று பார்ப்போம்.

நமக்கு 5 விரல்கள். 6 விரல்கள் விதி விலக்காக இருப்பதால், அதை விட்டு விடுவோம்.

பெரு (கட்டை) விரல்

ஒருவரை பாராட்டும் நோக்கத்தில் இந்த விரல் பயன்படுத்தப் படுகிறது.

நல்லது செய்தாய்; நன்று என்ற பொரு ளில், இந்த விர லை காட்டுகிறோம்.

நல்லது செய்தவரை இப்படி காட்டினா ல், பாராட்டுகிறோம் என்று பொருள். ஆனால், தோல்வி அடைந் தவரைப் பார்த்து இவ்வாறு காட்டினால், ‘உன் தோல்வி எனக்கு மகிழ்ச்சி’ என்று பொருள் மாறிவிடுகிறது.

ஆள்காட்டிவிரல்

ஒரு நபரையோ ஒரு பொருளையோ சுட்டிக் காட்ட இந்த விரல் பயன்படுகிறது. அதனால்தா ன் இதற்கு இந்த பெயர்.

ஆனால், இன்று, இந்த விர லால் சுட்டிக் காட்டினால், அது மரியாதை இல்லையா ம். எனக்கு விளங்கவில்லை . வெறும் சுட்டிக்காட்டும் பணியை செய்யும் இந்த விரலால், எப்படி ஒருவரின் பண்பைப் பற்றி முடிவெடுக்க முடியும்?

இதுதான், காரண காரியம் கற்ப்பிப்பது என்று பொருள்.

சுட்டிக் காட்ட, பெரு விரலை நீட்டி, மீதி விரல்களை மடக்கி வை க்க ணுமாம்.

என்ன மடமை இது! பேசாமல் சுட்டிக் காட்ட சுட்டு விரலை பயன்படுத்த வேண்டியதுதானே!

நடு விரல்

விரல்களிலேயே பரிதாபத் திற்குரியது இந்த நடு விரல் .

இந்த விரலை காட்டினால், தப்பாம். பண்பற்றவன்தான் இந்த விரலை பயன்படுத்து வான் என்ற கருத்து நடை முறையில் உள்ளது.

ஏனிந்த விரலுக்கு மட்டும் இத்த னை பாராபட்சம்?

என் பார்வையில் இதற்கு ஒரு காரணம் உள்ளது.

அந்த விரல் செக்ஸ்-உடன் தொடர்புடை யது. நம்மிடம்தான் செக்ஸ் என் பது மிக மட்டமான செயல் ஆகி விட்டதே!

செக்ஸ் தொடர்பான அனைத்தும்; செயல் கள்; குறியீடுகள்; ஓசை; பொரு ள்கள்; சொ ற்கள்..

அனைத்தும் கெட்டதாகி விட்டது.

அந்த வகையில், இந்த விரலும் ஒன்றாகி விட்டது.

அப்படி என்ன தொடர்பு, இந்த விரலுக்கும் செக்ஸ்-க்கும்?

– ஒரு பெண், தன சுய இன்ப த்துக்கு இந்த விரலைத்தா ன் பயன்படுத்துகிறாள்

– ஒரு ஆண், ஒரு பெண்ணை சூடேற்ற இந்த விரலை அவ ள் வாயில் மெதுவாக இய க்குகிறான். அது மட்டுமல் லாமல், செக்ஸ்-க்கு தயாரா காத பெண்ணை, தயார்படுத்த இந்த விரலால் அவள் பெண் உறுப்பில் சிறிது விளையாடுகிறான்.

மொத்தத்தில் இந்த விரல் செக்ஸ்-க்கு பயன்படுத்தப்படுவதால் அது தப்பான விரல் ஆகிவிட்டது. இது தப்பான செயல் குறிக்கும் விரல் என்றால், பேசாமல் அந்த விரலை வெட்டி விட வேண் டியதுதானே!

யார் மீதாவது கோபம், கடுப்பு ஏற்பட்டால், இந்த விரல் பயன்படுத் தப்படுவதை நாம் காணலாம்.

யாராவது நல்லது செய்தால் பெருவிரலை நாம் காட்டுவ தைப் போல, யார் மீதாவது நமக்கு கோபம் வந்து விட்டால்; கடுப்பு வந்து விட்டல், அவர் சொல் வதை நாம் ஏற்க முடி யாவிட்டால், அவருக்கு இந்த நடு விரலை காட்டும் பழக் கம், வழக்கமாக வேண் டும் என்பது என் கருத்து.

இந்த என் கருத்தை உங்களால் ஏற்க முடியாவிட் டால், இதை படிக்கும் இந்த கணத்தில் எனக்கு உங்கள் நடு விர லை காட்டிவிடுங்கள். நான் மகி ழ்ச்சி அடைவேன், உங்கள் அதி ருப்தியை அடக்கி வைக்காமல் வெளி யாக்கிவிட்டீர்கள் என்று!

மோதிர விரல்

எல்லாராலும் விரும்பப்படும் விரல் இது. மோதிரம் அணிய நாம் பயன்படுத்தும் விரல்  இது. இதில் பிரச்சனையில்லை.

சுண்டு விரல்

டைமுறையில் இந்த விரல் சிறுநீர் கழிக்க அடையாளமா கப் பயன் படுத் தப்படுகிறது.

அதிலும் பலருக்கு சிரிப்பு. பெ ரியவர்கள் இந்த விரலை சிறு நீர் கழிக்க அடையாளமாக பயன்படுத்துவது சரியில்லை யாம்.

அப்படியே பயன்படுத்தினால், சிரிக்கி றார்கள் நக்கலுடன்.

சுருக்கமாக …

விரல்களில் ஒன்றுமில்லை; எந்த அர்த்தமுமில்லை.

நாம் பயன்படுத்தும் செயலுக்குத் தகுந்தபடி நாமாவே ஒரு அர் த்தம் கண்டு பிடித்து வைத்திருக் கிறோம.

இந்த அர்த்தம் உலகம் முழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா இன மும் ஒரே பொருளில் இந்த விரல்கைப் பயன்படுத்துவதில்லை.

அதனால், எந்த விரலை எதற்கு பயன் படுத்த வேண்டுமோ அதற்கு பயன்படு த்திக்கொள் ளுங்கள்.

காரணங்களை பற்றி யோசிக்க வே ண்டாம்.

ஒரு விரலை பயன்படுத்தினால், உங்கள் நோக்கம் நிறைவேறி னால் அது போதும்.

உங்கள் எண்ணம் வெளிப்பட நீங்கள் பயன்படுத்தும் ஒரு மொழி யே உங்களின் கை விரல்கள். அந்த மொழிக்கு இருப்பதோ பத்து எழுத்துக்கள்.

அவற்றில் எந்தக் கோளாறும் இல் லை.

கோளாறு முழுதும் நம்மிடம் தான்.

பொய்த் தனமான வாழ்க்கை தேவை யா!

இறுதியாக,

நம்மை முட்டாளாக்கி வைத் திருக்கும் உங்கள் நீதி நூல்களுக்கு…

நம்மை முட்டாளிலும் படு முட்டாளாக வைத்திருக்கும் உங்கள் சமய/மத ஏடுகளுக்கு …

உங்கள் பக்தியை தன க்கு வரவாக மாற்றும் பூசாரிப் பயல் களுக்கு …

நம்மை அறியாமலே யே சடங்கு/ சாங்கி யம் என்ற பெயரில் நம்மை கட்டி போடும் உங்கள் மட சம்பிரதாயங் களுக்கு …

உங்களைஆத்திகம் பேச வைக்கும் உங்கள் மடக் கடவுளுக்கு …

உங்களை நாத்திகம்பேச வைக்கும் அதே மடக் கடவுளுக்கு …

உங்களிடம் இருக்கும் தனித் திறமை யை பொதுநிலை வளர்ச்சிக்கு பயன்ப டுத்திக்கொள்ளாமல், தன மூடத்தனத் தை உங்கள் மேல் ஏற்றி தன் இயலா மையை வெளிப்படுத்தும் உங்கள் உய ர் அதிகாரிகளுக்கு …

உங்கள் இருப்பை தம் சுய லாபத்துக்கு பயன் படுத்திக்கொள்ளும் உங்கள் உற வுகளுக்கு …

உங்கள் அன்பை உங்கள் ‘வீக்னெஸ் ‘-ஆக கரு தும் உங்கள் நட்புகளுக்கு …

மொத்தமாக ஒரு கும்பிடு போட்டு உங்கள் நடு விரலை காட்டுங் கள், இப்படி …!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply