Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறைச்சிக்காக வெட்ட‍ப்படும் நாகப்பாம்பு – பாம்பின் வெட்ட‍ப்பட்ட‍ இதயம் துடிக்கும் அசாதாரண‌ காட்சி – வீடியோ

பூமியில் தோன்றியுள்ள ஆச்சரியமான விலங்குகளில் ஒன்று தான் Siamese cobra என்ற நாகபாம்புவ கை இனங்கள். தென்கிழக்கு ஆசியா வின் பண்ணைகளில் வளர்க்கப்படு ம் இவை அபூர்வ மருந்துகளாகவும் பயன்படுகின்றன.

பாம்பை வெட்டி உறுப்புக்களை பிரி த்தெடுக்கும் காட்சிகளை இதய பல வீனமானவர்கள் பார்க்க வேண்டாம். இந்தக் காட்சிகள் ரஷ்யா வில் படமாக்கப்பட்டுள்ளன. பாம்புகளை உலரவைத்து அதனை தூளாக்கி உண்டால் பித்தப்பை பிரச்சினை கள்,  இனப்பெருக்க உறுப்பு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப் படுமாம்.

நாக பாம்பின் இரத்தம் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதி கரிப்பதாக ரஷ்யாவில் நம்பப்படுகின்றது. இதன் காரணமாக நம் மூர்களில் கிடாய் ஆட்டின் கொம்பிலிருந்து குளம்பு வரை உணவு க்கு பயன்படுவது போல நாக பாம்பின் அனைத்துப் பகுதிகளும் மனிதனுக்கு உணவாகவும் மருந்துத் தேவைகளுக்கும் பயன்படுகி ன்றது. பாம்பின் உடலில் இருந்து இதயம் பிரித்து எடுக்கப்பட்ட பின்பும் இதயம் கையில் துடிக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: