Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திகிலூட்டும் பால வளைவுகள்! – வீடியோ

வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமை யை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.  Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கட ற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த வியத்தகு பாலம் பல் வேறு கார் கம்பனிகளினதும் விளம்பரங்களில் இடம்பிடித்து உள் ளது. ஐந்து மைல் நீளமான குறித்த தெரு 2005 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: