Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்ம‍ தமிழ்நாட்டுக்கார‌ர் கண்டுபிடித்த‍ 2 மனைவிகளை ஏற்றிச் செல்லும் விசேஷ‌ மோட்டார் சைக்கிள்! (படம்)

இரண்டு பொண்டாட்டி உள்ளவர்களுக்கு விசேடமாக வடிவமைக் கப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் இது…

இந்தியாவின் தமிழ்நாட்டில் இரண்டு பொண்டாட்டி உள்ளவ ர்களுக்காக உள்ளூர்வாசி ஒரு வரால் தான் இந்த கண்டு பிடி ப்பு நிகழ்த் தப்பட்டுள்ளது.

வேறு ஒன்றும் பெரிதாக இல் லை…

மோட்டார் சைக்கிளின் பின்பு றம் உள்ள சீட்டில் கொஞ்சம் தடிமனான மரப்பலகை ஒன்று வைத்து கட்டப்பட்டுள்ளது. கண்டு பிடிப்பு அவ்வளவு தான்..

என்ன, வடிவேலுவின் கண்டுபிடிப்பான மூட்டைப் பூச்சியைக் கொ ல்லும் மிஷின் ஞாபகத்துக்கு வருகிறதா?

விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் குடும்பஸ் தர் ஒருவர் இரண்டு மனைவிகளை ஏற்றிச் செல்லும் காட்சி தான் இது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: